Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Venpaniye - MassTamilan
Bombay Jayashri
,
Harris Jayaraj
,
MassTamilan
,
Sriram Parthasarathy
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்
வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிரதே
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்
ஒரு இமை குளிர, ஒரு இமை வெளிர
உன்னகுள்ளே உறங்கினேன்.
ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்.
ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்.
வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
Everything Is Chilled Now.
All Is Gonna Be Alright.
Oh I'll Be There, I'll Be There For You.
Everything Is Chilled Now.
Frozen In Love.
Lets Warm And Close Around Now.
இமைகளில் நனைந்தும் இரு விழி நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே
எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்
சொவேதம் அதில் அலைந்திட வாநிறம்
கணம் கணமே
வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்.