Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Quit Pannuda
Song, Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என் ஜீவனே, என் போதையே
நீ போதும் என்று தோண்றும் நேரம்தான்
உன்னாலே நான் தல்லாடிய
அந்த காலம் மாறும் நேரம் இன்றேதான்
அஹ், அடிச்சது போதும்டா out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா off பண்ணுடா
குடிச்சது போதும்டா quit பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா, தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா off பண்ணுடா
குடிச்சது போதும்டா quit பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா, தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா off பண்ணுடா
குடிச்சது போதும்டா quit பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா, தூக்கி போடுடா
அஹ், வலியான நேரத்துல பாத்துக்க யாரும் இல்ல நீ வந்த பக்கத்துல
உன்னோட வாசத்துல, உன்னோட பாசத்துல உழுந்தேன் உள்ள
கோவோம் இல்ல, உன்மேல கோவோம் இல்ல, நீ ஒன்னும் பாவம் இல்ல
ஆனா நீ தேவயில்ல, என்னத்த நானும் சொல்ல? வார்த்த இல்ல
ஜொரத்துல நடுங்குன நேரத்துல மருந்தென நீதான் இருந்த
குதிச்சு நான் ஆட்டம் போட்ட காலமெல்லாம் எனக்கென நீதான்
சந்தோசமும், சோகத்துக்கும், நல்லதுக்கும், கெட்டதுக்கும் நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேல, இப்ப விடுமா ஆள
அடிச்சது போதும்டா out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா off பண்ணுடா
குடிச்சது போதும்டா quit பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா, தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா out பண்ணுடா
அழிஞ்சது போதும்டா off பண்ணுடா
குடிச்சது போதும்டா quit பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா, தூக்கி போடுடா
இனிமே குடிப்பியா? (No)
வாழ்க்கைய கெடுப்பியா? (மாட்டேன்)
நமக்கிது தேவையா?
நான் சொன்னா கேப்பியா? (Yes, Master)
இனிமே குடிப்பியா? (No)
வாழ்க்கைய கெடுப்பியா? (மாட்டேன்)
நமக்கிது தேவையா?
நான் சொன்னா கேப்பியா? (Yes, Master)
இனிமே குடிப்பியா? (No)
வாழ்க்கைய கெடுப்பியா? (மாட்டேன்)
நமக்கிது தேவையா?
நான் சொன்னா கேப்பியா? சொன்னா கேப்பியா? கேப்பியா? (Yes, Master)
இனிமே குடிப்பியா? (No)
வாழ்க்கைய கெடுப்பியா? (மாட்டேன்)
நமக்கிது தேவையா?
நான் சொன்னா கேப்பியா? சொன்னா கேப்பியா? (Yes, Master)