Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhalikathey
Hiphop Tamizha • Kaushik Krish
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே
கண்ட கண்ட நாயெல்லாம் friend'னு சொல்லி
உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி
அவ கண்ட கண்ட நாயெல்லாம் friend'னு சொல்லி
உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே
அவளும் நானும் இருக்கும் மட்டும் love'u ரொம்ப super'u
நடுவுல தான் வந்தான் அவ friend'னு ஒரு joker'u
கையிலத்தான் மாட்டிகின்னா செத்தாண்டா சேகரு
நான் coolஆன ஆளு tension ஆகும் முன்னே ஓடிரு
கஷ்ட பட்டு correct பண்ணு
நல்ல figure உனக்கு ஒண்ணு
மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்
மத்தவங்க figure'a எல்லாம்
இஸ்டதுக்கு correct பண்ணா
உன் figure'a confirm'ah ஊரே ஓட்டும்
தூங்க விடலையே என்ன தூங்க விடலையே
அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே
வாங்க விடலையே என்ன வாங்க விடலையே
பரிச்சயில pass mark'u வாங்க விடலையே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே
கடல்கரையில சுண்டல் வெச்சி வளத்த காதலு
இன்னிக்கி internet'ல் tinder வெச்சி வளக்குராங்கப்பா
முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான்
கடல போட்டு friendship'னு இளிக்கிறங்கப்பா
என்னடி நடக்குது
மர்மமா இருக்குது
வந்தவன் போனவனேல்லாம்
உன்ன கட்டி புடிப்பது
Light'a வலிக்கிது
Heart'u துடிக்கிது
ஐயோ அய்யய்யோ
எண்ணமா நடிக்குது
தூங்க விடலையே என்ன தூங்க விடலையே
அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே
வாங்க விடலையே என்ன வாங்க விடலையே
பரிச்சயில pass mark'u வாங்க விடலையே