Skip to content

Mana Madurai

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

மானாமதுரை குண்டு மல்லியே வாடாம நான் தலையில் சூட்டுறேன் நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா ஏ குண்டு மல்லிக பூவ சூட்டுவே பக்கம் வந்து நீ பல்ல காட்டுவ போ மாமா போ மாமா போ மாமா போ மாமா போ மாமா போ மாமா ஏய் சுக்கம்பட்டி சேல ஒண்ணு வாங்கி தாரேன் வாறியா ராத்திரியானா திருப்பி கேட்ப வேணாம் மாமா போய்யா போய்யா மானாமதுரை குண்டு மல்லியே வாடாம நான் தலையில் சூட்டுறேன் நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோய் டூரிங் டாக்கீஸ் கூட்டி போறேன் கோலி சோடா வாங்கி தாறேன் பக்கத்துல உக்காந்து நாம் சினிமா பாப்போமா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா இருட்டுல எங்க படத்த பார்ப்பே இடுப்புல என்ன கிள்ளி பார்ப்பே பத்து மணி ஆட்டம் வேணாம் வேணாம் போ மாமா போ மாமா போ மாமா போ மாமா அடி பார்க்காத இடம் ஒண்ணு பார்ப்போமா சொல்லு நான் பழகாத இடத்துக்கு வர மாட்டேன் தள்ளி நில்லு ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஹாய் மானாமதுரை குண்டு மல்லியே வாடாம நான் தலையில் சூட்டுறேன் நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய் ஹே ஹே ஹாய் ஹே ஹே ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஹாய் கைய காட்டு வளையல் மாட்ட கால காட்டு கொலுசு மாட்ட ஆசை வச்சி வாங்கி வந்தேன் போட்டுக்க நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா கைய தொட்டு கால தொட்டு அங்கே இங்கே என்ன தொட்டு கட்டிலுக்கு குறிய வைப்பே வேணாம் போ மாமா போ மாமா போ மாமா போ மாமா அடி நீ போனா எனக்குண்டு ஏராளம் ஆளு அந்த கரகாட்ட வனஜாட்ட என்ன பத்தி கேளு கேளு ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஓஹோ ஓஹோ ஓஹோஹூ ஏய் மானமதுரை குண்டு மல்லிய வாடி போகும்முன் தலையில் சூட்டனும் வா மாமா வா மாமா வா மாமா வா மாமா வா மாமா வா மாமா அட வேணாம் போம்மா ஆசையெல்லாம் உன்ன பார்த்த தோணுமா சும்மா கொஞ்சம் சீண்டி பார்த்தேன் வம்புகள் வேணாம் வா வா மாமா மானமதுரை குண்டு மல்லிய வாடி போகும்முன் தலையில் சூட்டனும் வா மாமா வா மாமா வா மாமா வா மாமா வா மாமா வா மாமா நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா வா மாமா வா மாமா வா மாமா