Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaananai Madhi Soodiya
Sounds of Isha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வானனைம்மதி சூடிய மைந்தனை
வானனைம்மதி சூடிய மைந்தனை
வானனைம்மதி சூடிய மைந்தனைத்
தேனனைத்திரு வண்ணா மலையனை
வானனைம்மதி சூடிய மைந்தனை
தேனனைத்திரு வண்ணா மலையனை
வானனைம்மதி சூடிய மைந்தனை
தேனனைத்திரு வண்ணா மலையனை
வானனை...
ஏனனை...
ஏனனையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஏனனையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஏனனையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஏனனையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆனனையடி யேன்மறந் துய்வனோ
ஏனனையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆனனையடி யேன்மறந் துய்வனோ
வானனைம்மதி சூடிய மைந்தனைத்
தேனனைத்திரு வண்ணா மலையனை
வானனை...
வீரனை...
வீரனைவிட முண்டனை
வீரனைவிட முண்டனை
வீரனைவிட முண்டனை விண்ணவர்
தீரனைத்திரு வண்ணா மலையனை
வீரனைவிட முண்டனை விண்ணவர்
தீரனைத்திரு வண்ணா மலையனை
ஊரனை...
ஊரனையுண ரார்புர மூன்றெய்த
ஊரனையுண ரார்புர மூன்றெய்த
ஊரனையுண ரார்புர மூன்றெய்த
ஊரனையுண ரார்புர மூன்றெய்த
ஆரனையடி யேன்மறந் துய்வனோ
ஊரனையுண ரார்புர மூன்றெய்த
ஆரனையடி யேன்மறந் துய்வனோ
வானனைம்மதி சூடிய மைந்தனைத்
தேனனைத்திரு வண்ணா மலையனை
வானனை...