Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vethalaiya Potendi X Mainaru Vetti Katti (Mashup)
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வெத்தலைய போட்டேன்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயில புத்தி கொஞ்சம் மாறுதடி

ஏழு லோகம் உன்னால ஆடுதடி தன்னால
அடங்கப்பா
மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்
தையலும் பிஞ்சி இப்போ மச்சினி தரையில குந்திக்கிட்டான் மச்சினி
கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்
அடி மாமா மக ரதியே
என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே, என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே, என் சீனி சக்கர கிளியே
ஏழு லோகம் உன்னால ஆடுதடி தன்னால
இந்த நேரம் பாத்து என்ன இழுக்குறியே கண்ணால