Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thakkum Thalaangu Thatthom
S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி கட்டும் ஹோய்
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழ்கள் கொண்டாடும் முத்தம்
சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுகம் தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்
இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்
ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்
திசை எட்டும் இசை எட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
தடைகள் கொண்டாடும் மான்கள்
சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்
இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்
எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்
திசை எட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்