Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tea Podu
Gopi Sundar,Deva
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
டீ போடு
Strong'அ டீ போடு
டீ போடு
Lite'அ டீ போடு
டீ போடு
Medium டீ போடு
டீ போடு
இஞ்சி டீ போடு
சாதா டீ china டீ
Single டீ, parcel டீ
பட்டி தொட்டி city எல்லாம்
டீ கட தான்டா
நீ fifty நா fifty
One by two sharing டீ
நட்பு உள்ள எல்லாருக்கும்
நண்பன் தான்டா டீ
டீ போடு
Strong'அ டீ போடு
டீ போடு
இப்போ lite'அ டீ போடு
டீ போடு
Medium டீ போடு
டீ போடு
இஞ்சி டீ போடு
Bench'ல குத்த வச்சு
அந்த கத இந்த கத
வெட்டிய பேசரப்போ
டீ டீ டீ
உப்புக்கு தூத்துக்குடி
Violin'னுக்கு குன்னக்குடி
ஏழைக்கு ஏத்த குடி
டீ டீ டீ
Super star style'ல காட்டி
Master ஆத்தும் டீ
Old boy'சு, world news'சு
ஆத்தி ஊட்டும் டீ
My Sweety You Hearty
My Beauty You Tasty
Site அடிக்க bench பொட்டு
சங்கம் வைக்கும் டீ
கருப்பட்டி நம்ம டீ
Healthy தான் டீ party
ரத்ததுல ஒடுதுங்க
எத்தனையோ டீ
புத்தனும் சொன்னதில்ல
புத்தகத்தில் கண்டதில்ல
தத்துவம் பாடம் சொல்லும்
டீ டீ டீ
நெஞ்சமே tumbler'ருடா
எண்ணங்களே சக்கரடா
உண்மையே பாலகும்
டீ டீ டீ
மட்டு பாலில்
பொட்டு பாரு
தீர்ந்து போகும் டீ
ஞான பாலில்
பொட்டு பாரு
தீர்ந்திதாட டீ
Friends'ஒட meeting'அ
Figure'ஒட dating'அ
சந்தோசமா கொண்டாடம்மோ
வந்து நிக்கும் டீ
டீ மட்டும் இல்லாட்டி
ஒதாது நம் duty
பட்ட போட்ட boiler'ருல
தெய்வம் தான்டா டீ