Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ellame Jolly Dhaan
G.V. Prakash Kumar, Adithya RK
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எங்களுக்கு எல்லாம் jolly தான்
Full day'ம் happy mode'u தான்
School'க்குள்ள வந்தா போதுமே
புதுசா ரெக்க மொளைக்குமே
ஒவ்வொரு புது நாளும்
அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம்
எங்க school'u தான்
கவலய மறந்திருக்க
நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு hotspot'u
எங்க school'u தான்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
Canteen'ல் ஒக்கார்ந்து
ஊர் கதை பேசிடுவோம்
Last bench'ல் தெரியாம
Reels போடுவோம்
எட்டு period இருந்தாலும்
P.T period வந்தாக்கா
பிச்சிக்கிட்டு ஓடும் நம் கூட்டம் தானே
யாரும் இல்ல அட எங்கள போல்
பிரிவும் இல்ல அட எங்களுக்குள்
பல வீட்டு lunch'சோட சம பந்தி தான்
Crush friend'u மொக்க ஜோக்கு
எல்லாம் உண்டு பாரு
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
எங்களுக்கு எல்லாம் jolly தான் (தன்னா நன்னா நே)
Full day'யும் happy mode'u தான்(தன்னா நன்னா நே)
School'லுக்குள்ள வந்தா போதுமே (தன்னா நன்னா நே)
புதுசா ரெக்க மொளைக்குமே
ஒவ்வொரு புது நாளும்
அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம்
எங்க school'u தான்
கவலய மறந்திருக்க
நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு hotspot'u
எங்க school'u தான்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ