Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Annan Sethuvukku
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு
ஓட்டு போட்டு தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு
ஓட்டு போட்டு தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
விசில் அடிக்கும் குஞ்சுகளே
அரும்பான இளம் பிஞ்சுகளே
தங்க தங்க கம்பிகளே தம் அடிக்கும் தம்பிகளே
அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு
ஓட்டு போட்டு தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
சென்ற ஆண்டு ஜெயித்து விட்டு
நீங்கள் என்ன செய்தீர்கள் என்று
எங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்
அவர்களுக்கு நான் ஒன்று சொல்ல
கடமை பட்டிருக்கிறேன்
ஆசை பட்டிருக்கிறேன்
விருப்ப பட்டிருக்கிறேன்
டேய் செஞ்சத விடு
இப்ப என்னாத்த செய்ய போற அத்த சொல்லு
இஷ்டம் போல cut அடிக்கலாம்
அப்பப்போ bit அடிக்கலாம்
அட எப்பவுமே sight அடிக்கலாம்
நாம பரிட்சையிலே bit அடிக்கலாம்
அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு
ஓட்டு போட்டு தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்
ஹேய் ஹேய் ஹேய் சேதுவுக்கு ஜெய் ஜெய்
வருங்கால சேர்மனுக்கு ஜெய் ஜெய்
உரக்க சொல்லு சேதுவுக்கு ஜெய் ஜெய்
அப்படி போடு சேதுவுக்கு ஜெய் ஜெய்
ஹேய் ஹேய் ஹேய் சேதுவுக்கு ஜெய் ஜெய்
வருங்கால சேர்மனுக்கு ஜெய் ஜெய்
Botany'அ மூடி வைக்கலாம்
மேட்டணியில் notes எடுக்கலாம்
காதலுக்கு root எடுக்கலாம்
நல்ல beat உள்ள பாட்டெடுக்கலாம்
அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு
ஓட்டு போட்டு தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்