Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enna Oru Enna Oru (From "Pattatthu Yaanai")
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என்ன ஒரு, என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு, கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு, என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு, கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவதான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவதான்
கனவில் பூக்குற தாமர அவதான்
கதையில் கேக்குற தேவத அவதான்
என்ன ஊரு, என்ன பேரு கேக்கலடா
எங்க போறா, எங்க போறா பாக்கலடா
முன்னாடி அவளும், பின்னாடி நானும்
ஒருமுறை திரும்பி பாத்தா என்ன?
துண்டான மனச ஒண்ணாக்கத்தானே
மறுபடி அவள கேட்டேனே
என்ன ஒரு, என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு, கண்ண விட்டு விலகலடா
ராகு காலத்தில நல்ல நேரம் வருமா?
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
Inch'u-inch'ah இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
England'u ராணிப்போல தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் mass'ah
அவளை பார்க்கிற யாருமே, அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
BP ஏறுது, சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு, என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு, கண்ண விட்டு விலகலடா
வா, என் அழகே, வா
என் உயிரே, வா, என் மயிலே, ஓ
வா, என் உயிரே, வா
என் அழகே, வா, என் மயிலே, ஓ, வா
ஹோ, தில்லைநகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு?
சாரதாஸு கூரப்பட்டுச்சேல வாங்கி தருவேன்
வெக்கப்பட்டு எனை தேடு
ஹே, தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல நாம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்குடி கோடு?
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
BP ஏறுது, சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு... அழகியடா
கண்ண விட்டு... விலகலடா
கொஞ்சம் கூட, கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா, என் அழகே, வா
என் உயிரே, வா, என் மயிலே, ஓ
வா, என் உயிரே, வா
என் அழகே, வா, என் மயிலே, ஓ, வா
கிறுக்கு பயபுள்ள