Skip to content

Semmeene Semmeene

Jayachandran, Sunandha
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் பெ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா பெ: கால் கடுக்க காத்திருந்தேன் கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன் காதலனை காணலியே காரணத்தை நானறியேன் ஆ: தினசரி நான் பார்த்த தாமரை பூவும் திருமுகம் காட்டாது போனதென் பாவம் பெ: ஊர் தடுத்தும் யார் தடுத்தும் ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம் ஆ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா ஆ: நான் வழங்கும் பூ முடிக்க கூந்தல்லொண்ணு ஆடுதங்கே என் விரலால் பொட்டு வைக்க நெற்றியொண்ணு வாடுதங்கே பெ: இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து இடைவெளி இல்லாமல் போனது காத்து ஆ: நான் திரும்பி வரும் வரைக்கும் நீரின்றி வாடும் இள நாத்து ஓடை நீரின்றி வாடும் இள நாத்து பெ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு ஆ: கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் பெ: கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா... Download the app: