Skip to content

The Rise of Damo - Mandarin

Harris Jayaraj feat. Hao Wang
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன்? Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான்? Youren Ma Ta Shi Hehang | இவனை முனிவன் என்பர் சிலர் Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர் Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன்? Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான்? Youren Ma Ta Shi Hehang | இவனை முனிவன் என்பர் சிலர் Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர் Ta Zhi Hao Ni De Wo De Bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான் Ta Wei Women Zuo Wanju | விளையாட பொம்மை செய்தான் Ta Jiao Women Da Jia Waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான் Women Chang Tai Mier | தமிழில் என்னை பாட வைத்தான் Thaayae Thamizhae Vanangugirom | தாயே தமிழே வணங்குகிறோம் Unnodae Thodangugirom | உன்னோடே தொடங்குகிறறோம் Yaezhai Yethan Naavil Neeyae | ஏழை எந்தன் நாவில் நீயே Kovil Kondaayae | கோவில் கொண்டாயே (Music) Ta Hen Qiguai Hen Qiguai Hen Qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன் Ta Chang Ding Zhe Qiangbi | வேற்று சுவரை பார்த்துகிடப்பான் Ta Yu Niao Lei He Dongwu Jiaoten | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான் Women Hen Ai Hen Ai Ta | அவனை அதீதமாக நேசித்தோம் Damo Hui Bu Huilai? | தாமோ திரும்பி வருவானா? Damo Hui Bu Huilai? | மீண்டும் அவனைக் காண்போமா? Damo Hao Wang Li Tai Wang? | மீண்டும் எப்பொழுது வருவாயோ?