Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thanimayile - From "Africa Tamilan"
Prince Dave
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
H.A.V.O.C Mathan Mathan
Prince Dave, Switch In Music
Luckburn hahaaa
அ-ஹ-ஹ-அ-ஹ-ஹ
நானாக நான் இருந்தேன் என் தனி உலகத்தில் ரொம்ப தனிமையிலே
நீயாக பேச வைத்தாய் என்னை வசியம் செய்தாய் என்னை விட்டு சென்றாய்
தொடக்கத்திலேயே சொல்லிருந்தால் நான் விலகிருப்பேன் தூரம் போயிருப்பேன்
நீ இன்றி தவிக்குகின்றேன் நான் துடிக்குகின்றேன் என் காதலியே
புண்ணாகியது என் பிஞ்சு மனது
பைத்தியமே புடிக்கின்றது
குறைகின்றது என் நாடி துடிப்பு
என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு
புண்ணாகியது என் பிஞ்சு மனது
பைத்தியமே புடிக்கின்றது
குறைகின்றது என் நாடி துடிப்பு
என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு
எங்கே எங்கே எங்கே எங்கே
அவள் எங்கு போகிவிட்டால் எங்கே
எங்கே எங்கே எங்கே எங்கே
என்னை மறந்து போகிவிட்டாய் அன்பே
நான் தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடு
நான் தவறாக பழகிருந்தால் மன்னித்து விடு
உன் சந்தோஷத்துக்காக எந்தன் சந்தோசத்தை இழக்கிறேன்
நானும் இங்கே பாவம் இல்லையா?
உன் சந்தோஷத்துக்காக எந்தன் நிம்மதியை இழகிறேன்
நானும் இங்கே பாவம் இல்லையா?
இருக்கு ஒத்த உசுரு உன்னையே நினைத்துக் கொண்டு
நேரம் கடந்த போது என்னை மன்னித்து ஏத்துகொள்ளு
நானாக நான் இருந்தேன் என் தனி உலகத்தில் ரொம்ப தனிமையிலே
நீயாக பேச வைத்தாய் என்னை வசியம் செய்தாய் என்னை விட்டு சென்றாய்
தொடக்கத்திலேயே சொல்லிருந்தால் நான் விலகிருப்பேன் தூரம் போயிருப்பேன்
நீ இன்றி தவிக்குகின்றேன் நான் துடிக்குகின்றேன் என் காதலியே
புண்ணாகியது என் பிஞ்சு மனது
பைத்தியமே புடிக்கின்றது
குறைகின்றது என் நாடி துடிப்பு
என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு
புண்ணாகியது என் பிஞ்சு மனது
பைத்தியமே புடிக்கின்றது
குறைகின்றது என் நாடி துடிப்பு
என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு
Prince Dave
கண்ணாடி முன்னால நின்னு சொந்தமா சிரிக்கிற
படுத்து தூங்க சொன்னா உருண்டு பெரண்டுற
அவ சிரிப்புல மயங்கி கிடக்குற
மனசு ஒடஞ்சி நீ தவியா தவிக்கிற
மனசில் ஒரு முறைக்கு பத்து முறை பேரைச் சொல்லி
அவளுக்காக நீ சாக துணிஞ்சிட்ட
நண்பன் உறவை நீ மறந்துட்ட
டேய் நட்பு விட காதல் பெருசா
No no no no
தோழா என் தோள் துணை ஆகும்
துன்பத்தில் திண்டாடும் உன் மனம் எனக்கு புரியும்
உண்மை உள்ள காதலுக்கே தோல்வி அல்ல
பெண்ணின் மனம் வாசித்திட புத்தகம் அல்ல
காதல் ஒரு முறை பூக்கும் பல முறை தாக்கும்
வலியை கூட சுகம் என்று சொல்லும் உலகம்
வரும் மரணம் கூட ஜனனம் என மனமும் எங்கும்
Well what to say, that's why people say love is blind
தொலைத் தூரம் போனால் நிலவுன்னை தேடும்
ஏங்காத இதயம் தன்னாலே ஏங்கும்
உன் பார்வை ஏங்குகிறேன் உன் வார்த்தை ரசித்திருந்தேன்
உன்னால அழுகுகின்றேன் தனிமையில் தவிக்குகின்றேன்