Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kasumalay
Kamal Haasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
த... த... தட்டுனா வீட்டத்தான்
கொட்டினா நோட்டத்தான்
ஆனந்தம் காவேரி தான்
அட சுக்ரன் உச்சத்தில்
Luck தான் மச்சத்தில்
வந்தது கை காசு தான்
என்றும் மன்னர் தான்
எங்கும் winner தான் ஹோய் யா
அண்ணாச்சி
ஆனந்தம்
ஆயாச்சே ஹே ஹேய்
ஆரம்பம் பம் பம் பம் ...
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
அக்கம்பா ஹா ஹா போடே... போடே...
Yo man ஒத்தே
சாணி மேல கால் வச்சா dirty ஆகும் shoe
ஒத்தே ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து
தேடி பாக்குறேன் காந்திய தான் காணும்
தேடி பாக்குறேன் காந்திய தான் காணும்
தேசத்துல நாளும் சாந்திய தான் காணும்
ரூபா நோட்ல வாழுறாரு காந்தி
வாய் நிறைய ஜோரா
புன்னகைய ஏந்தி
காச பாத்தா
காந்தி தாத்தா
போலே நாம் சிரிப்போம்
வந்தாச்சே
கை காசு
ஹேய் ஹேய் ஹேய்
பத்தாது அமுக்கி போடு
Suitcase
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
தட்டினா...
என்ன முடிஞ்சு போச்சா
ராமலிங்கம்
ஏய் சுந்தரலிங்கம்
ஏய் ராமலிங்கம் கைல காசே
சுந்தரலிங்கம் வாய்ல தோசை
ராமலிங்கம் சுந்தரலிங்கம்
அவுத்து உடே
ஆஹா வீணை என்ன போடு போடுது பார்
செம ராகம் பா
நானும் நீயும் தான் ஆடுகிற போது
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...
நானும் நீயும் தான் ஆடுகிற போது
அசந்து நிக்கும் ஊரு பிகில் அடிக்கும் பாரு
டாப் டக்கர் ஜோடியின்னு பேசும்
ஆக மொத்தம் தேசம்
வாழ்த்துங்கள வீசும்
ராமலிங்கம்
சுந்தரலிங்கம்
ரெண்டும் ஆண் சிங்கம்
எந்நாளும் ஆ
ஊரெங்கும்
நம்மோட உட்டாலகடி
ராஜாங்கம்
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராஜலட்சுமி தட்டுகிற வேளையிது
ஹே தட்டுனா வீட்டத்தான்
கொட்டினா நோட்டத்தான்
ஆனந்தம் கா... காவேரி தான்
சுக்ரன் உச்சத்தில்
Luck தான் மச்சத்தில்
வந்தது கை காசு தான்
என்றும் மன்னர் தான்
எங்கும் winner தான்
ஹோய்...
அண்ணாச்சி ஆனந்தம் ஹேய்
ஆயாச்சே ஆரம்பம்
ஹும் ஹும் ஹும் டூர்
மடக்கி போடு
டப்பாங்குத்து ஹா ஹா
ஹா உட்டாலகடி
டப்பாங்குத்து