Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Naan Oru
T. M. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கு இல்லை இதுவரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கு இல்லை இதுவரை ரோஜா
பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களைக் காணவில்லை
பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களைக் காணவில்லை
பலரிழுக்க தேரானேன்
ஊர்வலமே நடக்கவில்லை
கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கை இரண்டும் போடட்டும் தாளங்களே
கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கை இரண்டும் போடட்டும் தாளங்களே
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கு இதுவரை இல்லை ரோஜா
என் கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபமில்லை
என் கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபமில்லை
இயன்றவரை வாழ்ந்து விட்டேன்
மனதினிலே ஷாந்தி இல்லை
தோல்விதனைஎழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு
தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு
நான் ஒரு ராசி இல்லா ராஜா
என் வாசத்திற்கு இல்லை இது வரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு
நான் ஒரு ராசி இல்லா ராஜா
என் வாசத்திற்கு இல்லை இது வரை ரோஜா