Skip to content

Thinam Oru Puthu Sugame

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

தினம் ஒரு புது சுகமே காதல் புயலாகிறதே மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை எதோ மயக்கம் என்னில் மோகம் தருதே உந்தன் வழிதான் எந்தன் தீயும் அணையும் காதல் செய்யும் நெஞ்சை அல்லும் தாகம் இதுதானா தினம் ஒரு புது சுகமே காதல் புயலாகிறதே மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை போகும் வழியெங்கும் என்னை தாங்கும் உணதன்பே வாழ்க்கை முழுதும் தருவேன் பெறுவேன் உனக்கே வாழ்ந்துடுவேன் உண்மை உன்னர்ந்துவிட்டேன் கொஞ்சம் தன்மை இழந்துவிட்டேன் உனக்கே உனக்காய் உலகை மறந்தேன் மீண்டும் நான் பிறந்தேன் ஜீவன் உள்ளவரை சுமப்பேன் உன்னை நாளுமே கலந்தேன் உன்னுடன் உயிரை உனக்குள் உயிரேன வரைந்தேன் உறவே தினம் ஒரு புது சுகமே காதல் புயலாகிறதே மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை வனம் காண்கிறதே நீயும் நானும் சிறகடிக்க உய்யும் நேரம் என்விரல் தீண்ட சுவாசம் அநலடிக்கும் திண்டால் பெரும்போழுது அன்பே நானும் உன்வசமை மீண்டும் மீண்டும் உன்விரல் துண்ட இதழும் வேற்கின்றதே நாளை உள்ளவரை நீதான் என் சுவசமே தனிமை காண்பது கொடுமை அறிந்தேன் இனிமை சேந்திடும் பதுமை அடைந்தேன் தினம் ஒரு புது சுகமே காதல் புயலாகிறதே மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை எதோ மயக்கம் என்னில் மோகம் தருதே உந்தன் வழிதான் எந்தன் தீயும் அணையும் காதல் செய்யும் நெஞ்சை அல்லும் தாகம் இதுதானா