Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhal Anukkal
Shreya Ghoshal
,
Vijay Prakash
Popularity · Very high
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?
Neutron electron உன் நீல கண்ணில் மொத்தம் எத்தனை?
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அய்யோ
சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன் உன்னால்
தீ தோம் தோம்
தீ தோம் தோம்
தீ தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜா பூவில் ரத்தம்
தீ தோம் தோம் மனதில் சத்தம்
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
பட்டாம் பூச்சி, பட்டாம் பூச்சி
கால்களை கொண்டு தான் ருசி அறியும்
காதல் கொள்ளும் மனித பூச்சி
கண்களை கொண்டு தான் ருசி அறியும்
ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
Oxygen மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்
ஆசையே வா வா
ஆயிரம் காதலை
ஐந்தே நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா
காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு
எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே
காதல்காரி...
உந்தன் இடையை போலே எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்து விட்டதே
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?
Neutron electron உன் காந்த கண்ணில் மொத்தம் எத்தனை?
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அன்பே...
சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டன் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
ஹோ babe, ஹோ babe
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ babe, ஹோ babe
மேகத்தில் பூத்த குலாபி
வா வா அன்பே...