Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pottuvaitha Kaadhal
Kamal, Sai Baba
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
போட்டு வைத்த காதல் திட்டம் ok கண்மணி
ஒஹோ காதுல I love you என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் express
Only இருவர் செல்லும் bus bus
வேலன் வேலை success
இனி காலை மாலை kiss kiss
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ok கண்மணி
ஒஹோ காதுல I love you என்று சொன்னாள் பொன்மணி
காவேரி அல்ல அணை போட்டு கொள்ள
இந்த காதல் விலை வாசி போல
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத love song ஒன்று
கேட்கின்ற நேரம் இன்று வா வா
பார்க்காத honeymoon ஒன்று
பார்க்கின்ற வேலை இன்று வா வா
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்
போட்டு வைத்த காதல் திட்டம் ok கண்மணி
ஒஹோ காதுல I love you என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் express
Only இருவர் செல்லும் bus bus
வேலன் வேலை success
இனி காலை மாலை kiss kiss
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ok கண்மணி
ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
Russia'வை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோளாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் நாளும் இன்று நாந்தான்