Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaanganna Vanakkanganna (From "Thalaivaa")
G. V. Prakash
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
What bro?
நடனம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
Song'கா... பாங்கு
யாா் அங்கே bro'க்கு ஒரு பாங்கு...
What... again பாங்கு... இல்ல song'கு...
Song'கு... எங்க பாடு
வாங்கனா வணக்கங்கனா
நா நா என்ன நா
My song'க நீ கேளுங்க நா
அ... நா நா சாியா புாியல நா
வாங்கனா வணக்கங்கனா...
My song'க நீ கேளுங்கனா
நா ஒலரல ஒலரலனா
ரொம்ப feeling feeling'குனா
ஹேய் ஆனானா உனானா
உன் ஆள தேடி போவ
நீ வேணாணு போனானா
தேவதாசா ஆவ
அவ late'ட தான் நா டாடா சொல்வா
பின்னால போவாத
ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter water'ரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்
வாங்கனா வணக்கங்கனா...
My song'க நீ கேளுங்கனா
நா ஒலரல ஒலரலனா
ரொம்ப feeling feeling'குனா
Life ஒரு boat'ங்கனா
Safety'யா ஓட்டுங்கனா
Love'வுல மாட்டிகி்ட்டா...
சேத்துல சிக்கிடும்னா
Hitler'ரு torture'ரு எல்லாம்
History பேசுதன்னா
இவளுங்க torture'ரு எல்லாம்
யாருமே பேசலானா (fact fact)
Whiskey, Beer போதைதான்
மூனே hour'ல் போகும்னா
Husky voice'ல் பேசுவா
போகாது அந்த போதனா
அப்ப நீ விழுந்தனா
எழுந்திட மாட்டேனா (எகுருது)
ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter'ரும் water'ரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்
வாங்கனா வணக்கங்கனா...
My song'க நீ கேளுங்கனா
நா ஒலரல ஒலரலனா
ரொம்ப feeling feeling'குனா
ஏஏ போடி போடி
ஹேய் போடி போடி போடி
ம்ம்... saturday dating'குனு
கூட்டிட்டு போவ னா
Acting'கு acting'குனா
ஹய்யோ Oscar'ரு acting'குனா
Hi'னு சொல்லிடுவா
Escape'பு ஆகிடுனா
Scooty ஏத்திக்குவா
Dead end'டு பாத்துக்கனா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொறக்கும் போது தான் உன்ன நீயும் தேடுவ (கவித கவித)
பட்டவன் சொல்லுறேன்
காதலே வேணானா
ஆ... ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter'ரும் water'ரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்
வாங்கனா வணக்கங்கனா...
My song'க நீ கேளுங்கனா
நா ஒலரல ஒலரலனா
ரொம்ப ஹேய் ஹேய் நா
ஹேய் ஆனானா உனானா
உன் ஆள தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ
அவ late'டா தான் நா
Bye bye tell வா
பின்னால don't don't go
ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter'ரும் water'ரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவந்தான்...
ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter'ரும் water'ரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவநோ
Come bro, welcome bro
ஏன் song'கும் hear hear bro
No blabber blabber bro
Only feeling feeling bro