Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Red Cardu
Silambarasan TR, Hiphop Tamizha, Snigdha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Shinning like a star baby
நீ பாக்குற பார்வையில்
பாயுது மின்னல்
Take that away from me
ஆசைக்கு எதுக்கு
கதவு ஜன்னல்
Still be a star homie
உன்கூட நான் சேர்ந்து
ஆடிட பாடிட
You know what i mean homie
உன்னோட நான் ஜோடி சேர
Readyதான் let's go
எனக்கா red card
எடுத்து பாரு record
அடிச்சி மெரட்டி எடுப்பேன்
தெருவுலதான் இறங்கி ஆடு
உள்ள விட மாட்டேன்னு
சொல்லுறதுக்கு நீ யாரு
வெளிய நான் போடும் ஆட்டதிக்கு
இப்போ கூட்டத்த பாரு
பட்டத பட்டுன்னு சொன்னாக்கா
என்னை கெட்டவனு சொல்றாங்க
ஓரமா போய் உக்காந்தா
என்ன உத்மன்னு சொல்றாங்க
தப்புன்னு தெரிஞ்சா
டப்புன்னு கொதிக்கும்
பிரச்சனை எனக்கு பாயாசம்
என் பேச்சுல இல்லை பொய் வேஷம்
என்ன ஒரசி பாத்தா நீ நாசம்
நான் வைக்குற எடத்துல நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி
நான் வைக்குற எடத்துல நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி
So welcome to my party மச்சான்
You're welcome to my party மச்சான்
டே அட்ரா...
எனக்கா red card
எடுத்து பாரு record
அடிச்சி மெரட்டி எடுப்பேன்
தெருவுலதான் இறங்கி ஆடு
உள்ள விட மாட்டேன்னு
சொல்லுறதுக்கு நீ யாரு
வெளிய நான் போடும் ஆட்டதிக்கு
இப்போ கூட்டத்த பாரு
ஓரம் கட்டி வெச்சவன
தேடி வந்து நிக்க வைப்பேன்
போற வழி தப்பு இல்லன
கூட நின்னு தோள் குடுப்பேன்
மச்சான்...
பேசுற வாய் ஆயிரம் பேசட்டும்
கேக்குற மூடுல நான் இல்லைடா
சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும்
Gate'ல நிக்குற ஆள் இல்லைடா
பேசுற வாய் ஆயிரம் பேசட்டும்
கேக்குற மூடுல நான் இல்லைடா
சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும்
Gate'ல நிக்குற ஆள் இல்லைடா
நான் தனி ஆள் இல்லடா
நான் தனி ஆள் இல்லடா
நான் தனி ஆள் இல்லைடா
நான் தனி ஆள் இல்லைடா
நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல தாண்டா party
வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல தாண்டா party
So welcome to my party மச்சான்
You're welcome to my party மச்சான்
டே அட்ரா...
டமாலு டமாலு
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல
டமாலு டமாலு
வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
அவளுக்கு என்னை புடிச்சி இருக்குனா
விட்டதும் இல்லை
புடிகலயினா தொட்டதும் இல்லை
புடிச்சி இருக்குனா விட்டதும் இல்லை
புடிகலயினா தொட்டதும் இல்லை
பொறக்குற பொழுதே நிக்காம ஆடுன காலு
அக்கம் பக்கம் என்னை பத்தி கேளு
If you wanna dance
Ready 1,2 F U N
Shinning like a star baby
Take that away from me
Still be a star homie
You know what i mean homie
நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல தாண்டா party
வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல
வைக்குற எடத்துல தாண்டா party
அட்ரா
So welcome to my party மச்சான்
You're welcome to my party மச்சான்