Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Menaminiki
Osho Venkat - MassTamilan.io
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நடந்தா மினுக்கா
பாக்குறா நறுக்கா
புரியாத கணக்கா
இவதான் இருக்கா
என்னைத்தான் இழுக்கா
தட்டுற அழுக்கா
பாசாக நான் போறேன்
அவ பின்ன கிறுக்கா
என்ன சொன்னேன்னு
கண்ணா பின்னான்னு
முன்ன பின்னேன்னு
தள்ளிட்டு போற
அம்மாடி நானு
ஊருக்கே டான்னு
உன்னோட fan'u நான்
My dear ராட்சசி நீதாண்டி
என்ன நீ torture'u பண்ணுறடி
As i am suffering fever'டி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
My dear ராட்சசி நீதாண்டி
என்ன நீ torture'u பண்ணுறடி
As i am suffering fever'டி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
ஒதட்ட சுழிச்சு
இடுப்ப வளைச்சு
உள்ளுக்க சிரிச்சு
வெளிய மொறச்சு
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
பூ ஒன்னு பூத்தா காத்துக்கே வேர்த்தா
நியாயத்த பார்த்தா நடக்குமா ஆத்தா
Help'ன்னு நின்னா பண்ணத்தான் என்ன
திமிரான பொண்ணா போடான்னு சொன்னா
கண்ணான கண்ணே
வாயாடி பொண்ணே
திட்டாத என்ன
Control'u பண்ணு
வாறேனே பின்ன
பாரேன்னு சொன்ன
தூக்காத gun'ah நீ
My dear ராட்சசி நீதாண்டி
என்ன நீ torture'u பண்ணுறடி
As i am suffering fever'டி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
My dear ராட்சசி நீதாண்டி
என்ன நீ torture'u பண்ணுறடி
As i am suffering fever'டி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
புருவம் ஒசத்தி
நடையில் அசத்தி
முதுக நிமித்தி
அழகில் கொளுத்தி
மேனாமினிக்கி மேனாமினிக்கி
மேனாமினிக்கி மேனாமினிக்கி