Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Neram
Shakti Sivamani
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே
அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே
சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமை தானடி
கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி
இந்த அலைகளும் எனை சேரவே
என் கவிதைகள் உனை சேருமே
கடல் கரைகளும் அலை போலவே
என் காலங்கள் கடந்தோடுமே
நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச
அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த
ஒரு நொடியினில் காயம் ஆற உன் பார்வை மாயமா
என் வாழ்கையில் நேரம்தானே என் ஜென்ம பாவமா
அந்த நிலா வண்ணம் கொள்ள பல உலா செல்வோமடி
இந்த விழ காலத்திலும் உன் கண்ணில் மாய விழி அடி
இதழ்கள் வார்த்தைகள் பேச உந்தன் கண்ணில் கண்ணீர்
வரமா சாபமா என்று மாறிடும் அந்த நொடி
நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச
அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த
ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே
அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே
சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமை தானடி
கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி
இந்த அலைகளும் எனை சேரவே
என் கவிதைகள் உனை சேருமே
கடல் கரைகளும் அலை போலவே
என் காலங்கள் கடந்தோடுமே
நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச
அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த