Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Menaminiki (From "Mr. Local")
Hiphop Tamizha, Benny Dayal, Snigdha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏடாகூடம் எக்கச்சக்கம் வாழ்க்கையில உண்டு
எல்லாத்துக்கும் ஒரு நாளு இருக்குதடா end
மட்டயா நான் ஆகிட்டேண்டி உன் அழக கண்டு
எப்பவுமே tucker தான் உன்னுடைய trend
So நில்லும்மா (நில்லும்மா)
நிர்மலா (நிர்மலா)
உணுகின்ன (உணுகின்ன)
இருமலா (இருமலா)
பேசேண்டி (பேசேண்டி)
Normal ah (normal ah)
காண்டாரா மாமுலா
Madam தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு gold ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
Madam தாங்க மேநாமினிக்கி(மேநாமினிக்கி)
காதுல பாரு gold ஜிமிக்கி(gold ஜிமிக்கி)
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
பாலு பண்ணு கன்னம் செவக்க
வேகமா காட்டுற நீ வெறுப்ப
ஆம்பள பையன் அமைதியா இருக்க
பட்டுனு என் கழட்டுற செருப்ப
சும்மா நான் சொல்லல
இவ கிளியோபாட்ரா(கிளியோபாட்ரா)
இருந்தாலும் இருக்கலாம்
கொஞ்சம் மூஞ்சி better ah(மூஞ்சி better ah)
உண்மைய சொன்னதுக்கு
என் தலையில கொட்டுறா
புரியாத பாஷையில்
என்ன கன்னா பின்னான்னு திட்டறா
கரெண்டுக்கு famous கல்பாக்கம்
ஆனா காதலில் விழுந்தா கீழ்ப்பாக்கம்
நில்லும்மா (நில்லும்மா)
நிர்மலா (நிர்மலா)
உணுகின்ன (உணுகின்ன)
இருமலா (இருமலா)
பேசேண்டி (பேசேண்டி)
Normal ah (normal ah)
நில்லும்மா நிர்மலா
Madam தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு gold ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
Madam தாங்க மேநாமினிக்கி(மேநாமினிக்கி)
காதுல பாரு gold ஜிமிக்கி(gold ஜிமிக்கி)
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மக்கு மரமண்ட மடையா
உனக்கு குடுப்பேன் பதிலடியா
அத வாங்க வந்துடு ரெடியா
பொத்தின்னி கம்முனு போடா பொடியா
தண்டமா வளர்ந்த தடியா
நீ தில்லுருந்தா என்ன தொடுயா
குடுத்துட்டேன் உனக்கு கெடுயா
உன் கோட்டையில் பறக்கும் என் கோடி தான
வால சுருட்டிக்க வேணா என்கிட்டே
வெச்சிக்காத செத்துப்போவ
கொஞ்சம் இடம்கொடுத்த ரொம்ப ஆடம் புடிக்குற
உன்ன அடிக்கிற அடியில அழிஞ்சிடுவ
Madam தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு gold ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
Madam தாங்க மேநாமினிக்கி(மேநாமினிக்கி)
காதுல பாரு gold ஜிமிக்கி(gold ஜிமிக்கி)
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
Madam தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு gold ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி