Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Peranbae
Shivani Panneerselvam
,
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பேரன்பே எனது கண்ணில்
கிழக்கு நீதானே
தாலாட்டும் உனது அன்பில்
தொலைந்துப் போனேனே
அளந்தப் பேச்சு அழகுக் கூச்சம்
மயங்கினேன் நானே
இரவும் பகலும் உணர்ந்திடாமல்
திளைக்கிறேன் உன் அழைப்பிலே
பேரன்பே எனது கண்ணில்
கிழக்கு நீதானே
தாலாட்டும் உனது அன்பில்
தொலைந்துப் போனேனே
என் வீட்டுத் தோட்டம் முழுவதும்
உன் சேலை வாசம் தமிழுதே
கண்மூடிக் தூங்க கனவுகள்
காற்றுக்குள் காமம் விதைக்குதே
சரிந்தக் கூந்தல் உழர்ந்த மீசை
இரண்டும் சேர இனித்ததே
கணக்குப் பார்த்து கலந்திடாமல்
கரைந்து போவோம் சுகத்திலே
பேரன்பே எனது கண்ணில்
கிழக்கு நீதானே
தாலாட்டும் உனது அன்பில்
தொலைந்துப் போனேனே
அளந்தப் பேச்சு அழகுக் கூச்சம்
மயங்கினேன் நானே
இரவும் பகலும் உணர்ந்திடாமல்
திளைக்கிறேன் உன் அழைப்பிலே
கண்ணே உன் காதல் மடியிலே
கல்யாண ஆசை திறந்ததே
எங்கேயும் நீயே தெரிந்ததால்
கண்ணீரில் சீனி கலந்ததே
மரங்களில்லா தெருவில் கூட
நிழலை மீட்டும் குளிர்ச்சி நீ
பிறவிக் கோடி எடுத்தப் போதும்
தொலைந்திடாத தொடர்ச்சி நீ
பேரன்பே எனது கண்ணில்
கிழக்கு நீதானே
தாலாட்டும் உனது அன்பில்
தொலைந்துப் போனேனே
அளந்தப் பேச்சு அழகுக் கூச்சம்
மயங்கினேன் நானே
இரவும் பகலும் உணர்ந்திடாமல்
திளைக்கிறேன் உன் அழைப்பிலே
பேரன்பே எனது கண்ணில்
கிழக்கு நீதானே
தாலாட்டும் உனது அன்பில்
தொலைந்துப் போனேனே