Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Senthamizh Nattu Thamizhachiea
Vairamuthu, Shaghulhameeth, A.R. Rahman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே

நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே

எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நடை எதுக்கு
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு
உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சுகணும்
பழமை வேறு பழசு வேறு வேறுப்பாட்ட அறிச்சக்கணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்