Skip to content

Vettukkili Vettivandha

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பாடகி: ஸ்வர்ணலதா பாடகர்: மனோ இசையமைப்பாளர்:இளையராஜா ஆண்: வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது பெண்: ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது குழு: வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது குழு: ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது ஆண்: இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம் பெண்: என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு ஆண்: வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது பெண்: ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது பெண்: பூவாடை காத்தடிச்சு மேலாடை போயிருச்சு பன்னீரும் தான் எனக்கு தீயாக மாறிடுச்சு ஆண்: தொட்ட பக்கம் தேனா போச்சு ஆத்தா ஆத்தா ஆத்தா எல்லை மீறி போகும் சும்மா பாத்தா பாத்தா பாத்தா பெண்: ஆளான பொண்ணு நெஞ்சிலே நெஞ்சிலே அம்மாடி ஏதோ பண்ணுற நீ ஆண்: பல நாளாக நானும் கெஞ்சுறேன் கெஞ்சுறேன் சும்மா தான் சாக்கு சொல்லுற நீ குழு: இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம் குழு: என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு குழு: வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது குழு: ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது ஆண்: ஊரெங்கும் தோரணமாம் தேர் ஓடும் ஊர்வலமாம் சந்தோசம் பூத்திருக்கும் சங்கீத ராகங்களாம் பெண்: ஹோலி ஹோலி பாட்டு பாடும் மாமோய் மாமோய் மாமோய் தாலி எப்போ போடபோறே ஆமா ஆமா ஆமோய் ஆண்: முத்தாத என் இளம் நொங்கு நீ நொங்கு நீ என்னோட சொந்தம் இங்கு நீயே பெண்: கல்யாணம் பண்ணு பங்குனி பங்குனி கண்ணா என் வாழ்வின் பங்கு நீயே குழு: இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம் குழு: என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு ஆண்: வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது பெண்: ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது