Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theekkoluthi (From "Bison Kaalamadan")
Nivas K Prasanna
,
Mari Selvaraj
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தீ மூட்டி தீ மூட்டி நெஞ்சாங்கூட்ட பத்தவச்ச
காட்டுப்பேச்சி நீ, காட்டுப்பேச்சி நீ
தாலாட்டி தாலாட்டி பச்சப்புள்ள ஏங்கவச்ச
பாட்டுப்பேச்சு நீ, பாட்டுப்பேச்சு நீ
(ஓடியா!)
(ஓடியா!)
ராசாத்தி உன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடியாத்தி உன் சிரிப்பு புளியங்காட்டு பூவாச்சுடி
(ஓடியா)
போற நீ வாக்கப்பட்டு ஒடஞ்சன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி மனசெல்லாம் உன் நெறந்தான்டி
அடியே போடி, நீ போடி
உன்னத் தேடி என்னத் தேடி
என் உசுரோ ஓடுது ஒடம்போ வேகுது மஞ்சனத்தி
அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழித்தி தீக்கொழித்தி தீக்கொழித்தி தீக்கொழித்தி-ஈ
அடியே மச்சி வீட்டு மயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் ஏறியுதடி
அதுல ஏன் ஆச துடிக்குதடி
அடியே மச்சி வீட்டு மயிலே
உன் தவிப்பு போதும் கண்டார ஓச
என் கூட்ட ஒடைக்குதடி
அதுல உன் வாசம் நொழைக்குதடி
உன் வாசம் நொழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி
ஒன் பாசம் ஏறியுதடி
உன் வாசம் நொழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி
ஒன் பாசம் ஏறியுதடி (ஓடியா!)
அடியே பொட்டுவச்ச என் இரத்தினமே
உரஞ்சு வச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகையில
தீப்பிடிச்சு நான் சாவுறனே
தீப்பிடிச்சு நான் சாவுறனே
தீப்பிடிச்சு நான் சாவுறனே
நீ மலையேறிப் போற
நான் மண்ணோடுப் போறன்
நீ கரையேறிப் போற
நான் கடலோடு போறன்
நீ காத்தோடு காத்தாக
கனவோடு கனவாக
ஒளியோடு ஒளியாக
வலியோடு வலியாக
எங்கயோ போற
எங்கயோ போற
எங்கயோ போற
ராசாத்தி உன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடியாத்தி உன் சிரிப்பு புளியங்காட்டு பூவாச்சுடி
போற நீ வாக்கப்பட்டு ஒடஞ்சன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி மனசெல்லாம் உன் நெறந்தான்டி
அடியே போடி, நீ போடி
உன்னத் தேடி என்னத் தேடி
என் உசுரோ ஓடுது ஒடம்போ வேகுது மஞ்சனத்தி
அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழித்தி தீக்கொழித்தி தீக்கொழித்தி
தீ-தீ-தீக்கொழித்தி தீ-தீ-தீக்கொழித்தி
அடியே ஒத்தச்சொல்லு ஒயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் ஏறியுதடி
அதில என் ஆச துடிக்குதடி
அடியே ஒத்தச்சொல்லு ஒயிலே
ஒன் தவிப்பு போதும் கண்டார ஓச
என் கூட்ட ஒடைக்குதடி
அதுல உன் வாசம் நொழைக்குதடி
உன் வாசம் நொழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச துடிக்குதடி
ஒன் பாசம் ஏறியுதடி
உன் வாசம் நொழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
ஒன் பாசம் ஏறியுதடி
என் ஆச துடிக்குதடி