Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kozhi Koovum
S. P. Balasubrahmanyam
,
S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆஹஆஹஹாஆஹஹஆஹஹா
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா
மெத்தை ஒண்ணும் தேவையில்லை
கத்துக்கொள்ளும் பாடமில்லை
மொத்தமா பூத்த முல்லை
வித்தையுள்ள வெடலப்புள்ள
படிச்சா வருமா புடிச்சா விடுமா
நெனைச்சா தகுமா இரும்மா கொடும்மா
எட்டாத கனியுமில்ல
எடுத்து உண்ண தடையுமில்ல
கட்டாத காளையில காவலுமில்ல
ஏறாத மலையினிலே ஏறிவரும் வேளையிலே
மாறாத ஆசை இது தீரவுமில்ல
வருவேன் தனியே புது மாங்கனியே
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும்
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி ஆஹஹா ஹா
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா வா வா வா வா
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா ம்...
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா ம்ஹஹ்ஹா...
முத்தத்துல மாலை கட்டு
வெக்கத்தையும் ஓரம் கட்டு
மொத்தமா கேக்கணுமா
அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு
நெனைச்சா சொகமா நெதமும் இதமா
தனியா வரவா தரவா பதமா
கட்டான சரிகப்பட்டு
கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு
எப்போதும் விருப்பப்பட்டு
எழுதுங்க பாட்டு
பொன்னான உடலிருக்கு உடலுக்குள்ளே கடலிருக்கு
கண்ணான மாமனுக்கு காட்டணும் கணக்கு
மெதுவா மெதுவா தொடணும் பொதுவா
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா