Un Uthattora
Hariharan feat. Anuradha Sriram
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஆண்: தன நானா நானே
நா நா தன நானா நானே
நனனானே நா நா
ஆண்: உன் உதட்டோர
சிவப்பை அந்த மருதாணி
கடனா கேட்கும் கடனா
கேட்கும்
ஆண்: நீ சிரிச்சாலே சில
நேரம் அந்த நிலவு வந்து
உளவு பார்க்கும் உளவு
பார்க்கும்
ஆண்: என் செவ் வாழை
தண்டே ... என் செவ்
வாழை தண்டே சிறு காட்டு
வண்டே உன்ன நெனச்சு தான்
எச பாட்டு கொஞ்சம் நெருங்கி
வா இத கேட்டு
ஆண்: ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: ஏன் மம்முத அம்புக்கு
இன்னும் தாமசம் ஆஆ
ஆண்: அடியே அம்மணி
வில்லு இல்ல இப்போ
கை வசம் ஆ
பெண்: ஏன் மல்லு வேட்டி
மாமா மனசிருந்தா மார்க்கம்
இருக்குது
ஆண்: என்னை பொசுக்குன்னு
கவுக்க பொம்பளைக்கு நோக்கம்
இருக்குது
பெண்: முருகா மலை
காட்டுக்குள்ள விறகு
எடுக்கும் வேலையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா
ஆண்: பட்ட விறக தூக்கி
விட்டா கட்ட விரலு பட்டு
புட்டா விறகில்லாம தீ
புடிக்கும் வெட்கம் கெட்டு
போகாதா
பெண்: நீ தொடுவதா
தொட்டுக்கோ சொந்தத்துல
வரைமுறை இருக்கா
ஆண்: நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம்
இருக்கா
பெண்: உன் நெனப்பு
தான் நெஞ்சுக்குள்ள
பச்சை குத்துது ஆஆ
ஆண்: அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது ...
குழு: { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: ஆஆ ஆஆ ஆஆஆ } (2)
குழு: { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பெண்: ஆஆஆஆஆ } (2)
ஆண்: சிங்கம் புலி கரடி
கண்டா சேர்த்தடிக்க கை
துடிக்கும் பொட்டு கன்னி
உன்ன கண்டா புலி கூட
தொட நடுங்கும்
பெண்: உம்ம நெனச்சு
பூசையில வேப்பெண்ணையும்
நெய் மணக்கும் நீ குளிச்ச
ஓடையில நான் குளிச்சா
பூ மணக்கும்
ஆண்: ஏய் வெட்கம்
கெட்ட பெண்ணே என்னை
ஏன் தூக்கி சுமக்குற
பெண்: என் மனசுக்குள்
புகுந்து ஏன் மச்சான்
இறங்க மறுக்குற
ஆண்: அடி என் நெஞ்சிலே
ஏண்டி யம்மா வத்தி
வைக்குற
பெண்: உன் ஆசைய
எதுக்கு இன்னும் பொத்தி
வைக்குற ஆஆ