Uyirulla Rojapoove ( P. Jayachandran)
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
உயிருள்ள ரோஜா பூவே...
உனக்காக வாழ்வேன் நானே
உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே...
என்னை விட்டு போகா.தே...
எந்தன் நெஞ்சம் தாங்காதே
கண்மணி... என் கண்மணி...
பைங்கிளி... என்.பைங்கிளி...
உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகா.தே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
இதயம் என்ற தோட்டத்திலே...
பாசம் என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே...
பரிகொடுப் பேனோ...
நான் துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ...
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
பித்தனும் ஆனேனே...
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ... ஓ... வண்ண மயிலே
தாராயோ... ஓ... தங்கக்கிளியே
உயிருள்ள ரோஜா பூவே •.♡
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே.