Skip to content

Ini Achcham Achcham Illai (From "Indira")

A.R. Rahman feat. Sujatha, Anuradha Sriram, G. V. Prakash, Shweta Mohan & Esther
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ரா ரா ரா ரா ரா ரார்ரே ரா ரா ரா விடியாத இரவு என்று எதுவும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை முடியாத துயரமென்று எதுவும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வடியாத வெள்ளமென்று எதுவும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வாழாத வாழ்க்கையென்று எதுவும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை ஏ ரே ரே ரே ரே ரே (இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை) ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ ஏ ஏ ஏ ஏ காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ ஏ ஏ ஏ ஏ அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட இன்னும் கொஞ்சம் போனாலென்ன வானம் தலையில் தட்டும் பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட இன்னும் கொஞ்சம் போனாலென்ன வானம் தலையில் தட்டும் வாடி இளையச்செல்லியே வாடி இளையச்செல்லியே நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா இதை நம்ம பூமி என்று அழுத்திச் சொல்லம்மா ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு லலலல்லல்லல்லோ பட்டாம்பூச்சி லலலல்லல்லல்லோ பட்டாம்பூச்சி வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம் அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம் வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம் அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம் பூமி தொறந்து கிடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கிடக்கு பூமி தொறந்து கிடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கிடக்கு இனி அச்சம் அச்சமில்லை இனி அடிமை எண்ணமில்லை இனி அச்சம் அச்சமில்லை இனி அடிமை எண்ணமில்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும் மனிதப் பூக்கள் மலரட்டும் மரங்கள் இன்னும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும் இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும் மனிதப் பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும் குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும் வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் கோழிச்சிறகில் குஞ்சைப் போலவே பூமிப்பந்து உறங்கட்டும் இரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ