Manasu Engae Manasu Engae
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
மனசு இங்கே மனசு இங்கே மனசு இங்கே
மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது
சொந்த பந்தத்தோடு பந்தல நீ போடு காதலும் தான் மறந்திடுமா
பஞ்சாங்கத்த பாரு எழுதி வச்சதாரு எல்லாம் இங்கே நடந்திடுமா
நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு
மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு
இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால்
விழி தாங்குமோ தாங்காது, தாங்காதே
ரெண்டு மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது
இங்கே மல்லிகையும் மலைய தாங்கும் நம்ப முடியாது
ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும் வெளியே தெரியாது
இது காதல் செய்யும் வேலை தானே வேற கிடையாது