Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Athu Thalore
Adesh Krishna
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
La justice n'est pas là
À tout à l'heure, à tout à l'heure
La justice n'est pas là
À tout à l'heure, à tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
பாரும் இருண்டுருச்சு
நூர் கழுகு வான் முழுக்க கூடி காத்திருக்கும் காலம்
கண்ண கட்டுன கண்ணு எங்க போயிருச்சு
காதும் சேர்த்து மூடி எங்க ஓடிருச்சு
À tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா note'u சாமியா
நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா note'u சாமியா
À tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure
வர-வர மனம் உடையிது சினம் நிறையிது, à tout à l'heure
சிறு-சிறு முழி இடையில சதி ஒளியிது, à tout à l'heure
தரத்துல கர படியிது நிலக்குழையிது, à tout à l'heure
வறுமையும் வரம் பலிக்கிது, பலிக்கிது à tout à l'heure
பாரும் இருண்டுருச்சு
நூர் கழுகு வான் முழுக்க கூடி காத்திருக்கும் காலம்
கண்ண கட்டுன கண்ணு எங்க போயிருச்சு
காதும் சேர்த்து மூடி எங்க ஓடிருச்சு
ஐயா சாமிங்களா ஏமாத்தாதிங்கடா
போதும் போவிங்களா, நல்லா இருப்பிங்கையா
ஐயா சாமிங்களா ஏமாத்தாதிங்கடா
போதும் போவிங்களா, நல்லா இருப்பிங்கையா
வர-வர மனம் உடையிது சினம் நிறையிது, à tout à l'heure
சிறு-சிறு முழி இடையில சதி ஒளியிது, à tout à l'heure
தரத்துல கர படியிது நிலக்குழையிது, à tout à l'heure
வறுமையும் வரம் பலிக்கிது, பலிக்கிது à tout à l'heure
நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா note'u சாமியா
நீதி நேர்மையா ஓரம் போவியா
தேவனா note'u சாமியா
La justice n'est pas là (la justice n'est pas là)
À tout à l'heure, à tout à l'heure
La justice n'est pas là (la justice n'est pas là)
À tout à l'heure, à tout à l'heure
À tout à l'heure
À tout à l'heure (la justice n'est pas là)
À tout à l'heure (à tout à l'heure)