Skip to content

Aattama

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷம் ஆரம்பம் பூட்டமா கும்பனா சேர்ந்துக்கோ போடு தம் தம் தம் பாத்தா நான் காத்தா நான் படித்தேன் நான் பாட்டா நான் ஒரு நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு ஒரு நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷம் ஆரம்பம் பூட்டமா கும்பனா சேர்ந்துக்கோ போடு தம் தம் தம் நாடினேன் தேடினேன் நான் ஒரு வாதியார் வேலை மாட்டினால் மாட்டலாம் யாரடா கண்டது நாளை என்னடா செய்வது யாருமே ஆண்டவன் லீலை நல்லதை எண்ணினேன் சூழலாம் வெற்றியின் மாலை தரட்ட தத்தடித்து காலணக்கு எனக்கு சின்னப் பெண் கைவழுக்கு மதித்த என்னை இந்த ஊர் மணத்து விடட்டு வேஷம் நல்ல பேரைடுக்கு யாரை நான் தொட்டாலும் புத்தவில்லை நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு பொய்களை மெய்களா எப்பவும் நம்பிடும் பூமி உண்மையே தேடிடும் உத்தமன் யாரடா காமி தப்புதான் காரணம் தப்புதான் செய்விட யாரும் உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும் புரத்தி வள்ளியென்னும் மாலை கண்டு புரத்தி மங்கு நின்ற வேளை அன்று எடுத்த வேஷம் போல வேகம் இல்ல எனக்கும் வாய்த்ததால அதோ நான் இல்ல யாரை நான் தொட்டாலும் புத்தவில்லை நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷம் ஆரம்பம் பூட்டமா கும்பனா சேர்ந்துக்கோ போடு தம் தம் தம் பாத்தா நான் காத்தா நான் படித்தேன் நான் பாட்டா நான் ஒரு நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு ஒரு நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு