Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
crazy aanene
Sunidhi Chauhan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
She is sexy
You are the man
Sexy lady on the floor
Keep you coming back for more
Sexy lady on the floor
Keep you coming back for more
கொள்ளை கொண்டு சென்றானே
நெஞ்சை திருடினானே
கொள்ளை கொண்டு சென்றானே
நெஞ்சை திருடினானே
ஜாடைக்கு ஜாடைகள் தான்
செய்தானே...
நடனத்தில் இன்றேதோ
தன்னை தேடினேன் ஏதோ
அவனைக் காணாமல்
ஒன்றும் தோனாமல்
சும்மா நின்றேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazyஆனேனே
ஓ... crazy
Crazy ஆனேனே
(Oh sexy lady on the floor
You know while the man walk
Just get it on the floor
We the hot air oh she)
Baby you're my love
(Oh sexy lady on the floor
Sexy lady in the town
You know while the man)
Chained for my lover
Baby you're mine take it to the party time
(Oh get me where the spam want to go alright)
Baby you're mine take it to the party time
(Baby where the spam want to go no)
நான் உந்தன் மொழி
நான் உந்தன் விழி
நான் உந்தன் மனதினிலே
கொஞ்சி கரைந்து போனேன்
நான் உந்தன் மொழி
நான் உந்தன் விழி
நான் உந்தன் மனதினிலே
கொஞ்சி கரைந்து போனேன்
விழி கருவிகள் பார்க்கிறேன்
நுட்பம் மதியில் பார்க்கிறேன்
ஒரு மாந்தை பேசத்தான்
சும்மா நின்றேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
ஓ... crazy
Crazy ஆனேனே
Give it to me, give it to me
Give it to me baby
With the rhythm of the night, baby, baby
Moving out through the night, crazy, crazy
With the rhythm of the night, baby, baby
Moving out through the night, crazy, crazy
மனமெங்கும் அவன்
மதி சிந்தும் அவன்
கன்னிப்பூ பறிக்கிறான்
மனமெங்கும் அவன் மனமெங்கும் அவன்
மதி சிந்தும் அவன்
கன்னிப்பூ பறிக்கிறான் மனமெங்கும் அவன்
நீதானோ ராகமோ உன் பாடல் அவேனோ
சுமை தீர்ந்து போவேனோ சும்மா நின்றேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
ஓ... crazy
Crazy ஆனேனே
Sexy lady on the floor
Keep you coming back for more
கொள்ளை கொண்டு சென்றானே
நெஞ்சை திருடினானே
கொள்ளை கொண்டு சென்றானே
நெஞ்சை திருடினானே
ஜாடைக்கு ஜாடைகள் தான்
செய்தானே...
நடனத்தில் இன்றேதோ
தன்னை தேடினேன் ஏதோ
அவனைக் காணாமல் ஒன்றும் தோனாமல்
சும்மா நின்றேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
ஓ... crazy
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
Crazy ஆனேனே
ஓ... crazy
Crazy ஆனேனே