Skip to content

Yakka Yakka

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா எல்லாருமே நல்ல பசங்க கெடுக்காதக்கா முன்னால முன்னால இழுக்காதக்கா முந்தானையில் சில்லறையா முடிக்காதக்கா கூட்டத்த ஏறக்கட்டு கூச்சத்த ஓரங்கட்டு மோட்சத்தில் ஏறிக்கிட்டு என் நெஞ்சு துள்ளுதே கண்ணால பார்த்துகிட்டு கையாள கோர்த்துகிட்டு கண்ணே வா கூத்துகட்டு ஏதேதோ பண்ணுதே யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா தனனான்ன..னன...னன வா... காரம் குறையாத பிரியாணி நீ பாரம் குறையாத கடையாணி நீ தூண்டி முருக்கீத்தும் திருகாணி நீ ஒன்ன முழுசாக அள்ளி கொடு நீ செல்லமே செல்லம் செல்லமே செல்லம் கட்டவண்டி என்னைக்குமே கடல் தாண்டாது ஆ ஹான் தங்கமே தங்கம் தங்கமே தங்கம் கெட்டக் கெட்டபையன் இவன் கிட்டப்போகாதே மைனரா மேஜரா வயச சொல்லு நீ முடிஞ்சத கொடுக்குறோம் மனச சொல்லு நீ ஆஅ... எடுக்காவா குடுக்காவா இடத்த சொல்லு நீ எடுத்துட்டே கொடுக்கலாம் எடுத்து சொல்லு நீ கூட்டத்த ஏறக்கட்டு (வாம்மா) கூச்சத்த ஓரங்கட்டு மோட்சத்தில் ஏறிக்கிட்டு (வாம்மா) என் நெஞ்சு துள்ளுதே கண்ணால பார்த்துகிட்டு (வாம்மா) கையாள கோர்த்துகிட்டு கண்ணே வா கூத்துகட்டு (வாம்மா) ஏதேதோ பண்ணுதே ஜூம்க்கு ஜூம்க்கு வா..வா (ஜூம்..ஜூம்) ஹேய்... நெஞ்ச நூலாக்கி திரியாக்குற நாடி நரம்பெல்லாம் வெறியாக்குற கண்ண கல்லாக்கி குறிப்பாக்குற இன்னும் என்னென்ன எதிர்பாக்குற செல்லமே செல்லம் செல்லமே செல்லம் சின்ன சின்ன சில்லறைங்க இங்கே செல்லாதே ஹான் தங்கமே தங்கம் தங்கமே தங்கம் சில்லறைய போல நோட்டு சத்தம் போடாதே எனக்கு நீ ஒனக்கு நான் கணக்கு எதுக்குடா அவசியம் இருக்குதா அணைச்சி இருக்குடா விடியிற வரையில வெளக்க அணைக்கலாம் வரவு நீ செலவு நான் கணக்க முடிக்கலாம் கூட்டாத்த ஏறக்கட்டு (வாம்மா) கூச்சத்த ஓரங்கட்டு மோட்சத்தில் ஏறிக்கிட்டு என் நெஞ்சு துள்ளுதே (வாம்மா) கண்ணால பார்த்துகிட்டு (வாம்மா) கையாள கோர்த்துகிட்டு கண்ணே வா கூத்துகட்டு (வாம்மா) ஏதேதோ பண்ணுதே