Nahna Na Nah (From "Biriyani") (New Jack Swing Mix)
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
பே ஆப் பெங்கால் பீச்சில் என் கால்(யா யா )
பட்டால் என்ன கெட்டா விடும்(யா யா )
பே வாட்ச் பெண்கள் புளுயிஷ் கண்கள்(யா யா )
தொட்டால் என்ன சுட்டா விடும்(யா யா )
நீச்சல் போடும் பூச்செடி(யா யா )
நிலாவை தேடும் நீள வானம் நான் தானே(யா யா )
கூச்சம் நீங்கி போச்சடி(யா யா )
விழாவில் நானும் வீனை போல மீட்டும் நேரம்(யா யா )
கேன்டிலில் பூத்திரி(யா யா )
ஏத்திடும் ராத்திரி(யா யா )
மேனிதான் ஆனதே(யா யா )
என்னமோ மாதிரி(யா யா )
மன்மதா வந்துநீ மந்திரி தினசரி(யாப் யா )
நா நான நா நா நான நான நான நான(யா யா )
நான நான நா நா நா நான நா நா(யா யா )
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
You know Girls
Girls Party Party Bikkini Bikkini Bikkini
Girls Girls Beach Beach Bikkini Bikkini Bikkini
வங்க கடலிலே கலர் கலர் மீன்களே
எங்கள் வலையில் விழுந்ததே
விடுவோமா நாங்களே
படு ஏஞ்சல் லவ்வு என்பது
அது டெங்கு பீவர் போன்றது
அட வேணாம் அந்த கொசுக்கடி
அது வாட்டும் ஆளை ஐய்யோ அம்மாடி
டே டூ டே ஃபிஸ்சுதான்(யா யா )
டேஸ்ட்புல் டிஸ்தான்(யா யா )
பாய்ஸ் க்யூ நிற்பது பார்பிக்யூ பக்கந்தான்(யா யா )
தொட தொட பட பட சுட சுட அனுபவி(யாப் யா )
நா நான நா நா நான நான நான நான(யா யா )
நான நான நா நா நா நான நா நா(யா யா )
நா நான நா நா நான நான நான நான(யாப் யா )
நான நான நா நா நா நான நா நா
You know Girls
Girls Party Party Bikkini Bikkini Bikkini
Girls Girls Beach Beach Bikkini Bikkini Bikkini
என்றும் வானிலே
ஒன்று தான் வெண்ணிலா
அட எந்தன் வாழ்விலே
ஒன்று தான் பெண்ணிலா
அட சொல்வேன் கேளேன் சேதிதான்
நான் தேவதாஸின் ஜாதி தான்
என் எண்ணம் எல்லாம் பார்வதி
அவள் என்றும் இங்கே என்னில் சரிபாதி(யாப் யா )
ஒருத்தியை தீண்டினால்(யா யா )
அதன் பேர் காதல் தான்(யா யா )
ஒருத்தியை தாண்டினால்(யா யா )
அதன் பேர் தான்(யா யா )
ராமனாய் இருந்துதிடு(யா யா )
கண்ணனை மறந்திடு(யாப் யா )
நா நான நா நா நான நான நான நான(யாப் யா )
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா