Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aasa Kooda - From Think Indie
Sai Abhyankkar Sai Smriti
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏன் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
ஏன் தலைக்கும் ஏறவில்ல
பேர கேட்க்க தோனவில்லா
ஏன் வெட்க்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்துல
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பார்த்து மேளம் துள்ள
ஏன் பக்கம் போனவன
தேட மெல்ல மூச்சு தள்ள
ஏன் தலைக்கும் ஏறவில்ல
பேர கேட்க்க தோனவில்லா
திக்கும் மனமே போட்ட திட்டமா ஆ ஆ
பாதோம் தாளோம் போட
ஏன் வாழ்வே வேரோடி
நீ பேச light-ஆ ஆச கூட
வாசோம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூதிட
நீ பேச light-ஆ ஆச கூட
வாசோம் வீசும் தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட
ஆலோலம் ஆளும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் இன்னும் என்னாகும்
ஆலோலம் ஆளும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் இன்னும் என்னாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டோடும் மீண்டோடும்
ஏன் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
ஏன் தலைக்கும் ஏறவில்ல
பேர கேட்க்க தோனவில்லா
ஏன் வெட்க்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்துல
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பார்த்து மேளம் துள்ள
நீ பேச light-ஆ ஆச கூட
வாசோம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூத்திட
நீ பேச light-ஆ ஆச கூட
வாசோம் வீசும் தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட