Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kangal Edho
Dhibu Ninan Thomas, Pradeep Kumar, Karthika Vaidyanathan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம் தானே பாட பறந்தோட
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நா ரசிச்சேன்
உயிர் கொல்லுது உன் நெனப்பு கண்மணியே
ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன் பூவிழி காட்டுதடி
அத சட்டுனு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள
கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம் தானே பாட பறந்தோட
வெளயாட்டு பேச்சுல வெச ஊசி ஏத்துற
நீ லேசா பாக்க மின்னல் கொட்டிடுதே
ஒளி பாஞ்ச ஒன் மொகம் மனசோட மோதுதே
நீ பேசும் பேச்சு ஐயோ அள்ளிடுதே
என்னன்னவோ உன்கிட்ட சொல்லவும் தோணுதடா
காதல் வந்தே சட்டுனு சல்லட போடுதடா
நடு நெஞ்சுல உன்னோட வாசம்
என்ன ஏதேதோ பன்னுதடி
தாங்காத சந்தோசம் நான் என்ன செய்வேன் புள்ள
கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம் தானே பாட பறந்தோட
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நா ரசிச்சேன்
உயிர் கொல்லுது உன் நெனப்பு கண்மணியே
ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன் பூவிழி காட்டுதடி
அத சட்டுனு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள