Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Molachu Moonu
Prasanna & Supriya Joshi
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மொளச்சு மூணு எலய விடல
தருவன் ஒலக அழகி medal'ah
வெரலு வெண்டக்கா, உன் காது அவரக்கா
மூக்கு மொளகா, மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?
மொளச்சு மூணு எலய விடல
தருவன் ஒலக அழகி medal'ah
வெரலு வெண்டக்கா, உன் காது அவரக்கா
மூக்கு மொளகா, மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?
வயசோ பதினஞ்சு, அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருபாச்சு
உன்ன பார்த்தாலே என் பகலும் இரவாச்சு
ஹே கன்னாபின்னானு நீ அழகா இருக்குறியே
கண்கள் என்னும் வானலியில் என்ன பொறிக்கிறியே
இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிறியே
ஒடம்பெல்லாம் மச்சக்காரி, உசுபேத்தும் கச்சிக்காரி
இதமான முத்தக்காரி, மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்சக்காரா, உசுபேத்தும் கச்சிக்காரா
இதமான முத்தக்காரா, மீசக்காரா
மொளச்சு மூணு எலய விடல
தருவன் ஒலக அழகி medal'ah
வெரலு வெண்டக்கா, உன் காது அவரக்கா
சிரிப்பு கல்கண்டு, உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு, அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் பெரிதாச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருத்தி, உசுர வறுத்தி படுத்தி எடுக்குறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நினைக்கிறியே
ஒடம்ப முறுக்கி, வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே
மேடான பள்ளத்தாக்கே, மிதமான சூறைக்காற்றே
முடியாத எல்லை கோடே, முத்தச் சூடே
காதோரம் காதல் பேச்சு, அழகான அரிவாள் வீச்சு
உயிரோடு உயிரை தச்சு ஏதோ ஆச்சு
மொளச்சு மூணு எலய விடல
தருவன் ஒலக அழகி medal'ah
வெரலு வெண்டக்கா, உன் காது அவரக்கா
மூக்கு மொளகா, மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?
மொளச்சு மூணு எலய விடல
தருவன் ஒலக அழகி medal'ah
வெரலு வெண்டக்கா, உன் காது அவரக்கா
மூக்கு மொளகா, மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?