Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Therikkudhu Masss Mix
Premgi Amaren
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
M A S S S
2015
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே பறக்குது பறக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே பறக்குது பறக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே யாரு நான் யாரு
நீ கேட்டுப் பாருடா
நான் கெட்டப் பையன் தான்
அட காசு கெடச்சா
ரொம்ப நல்லவன் நான் தாண்ட
ஏ கட்டு கட்டாக
புது நோட்டு கெடச்சா
அந்த ஆண்டவன் நான் தானடா
என் மனசும் ரொம்ப லேசு
என் இதயத்தில் இல்ல தூசு
ஹே நானே நானே
எனக்கு boss'uh தான்
Bring the beat back
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே பறக்குது பறக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
இது கண்ணா பின்னா மாஸு
ஹே பறக்குது பறக்குது மாஸு
இது பக்கா பக்கா மாஸு
ஹே கலக்குது கலக்குது மாஸு
இது மாஸுக்கெல்லாம் மாஸு
ஹே இனிமே ஹே இனிமே
இவன் தொட்டதெல்லாம் காசு
ஹே ஹே என்னோட
Photo இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேசன் இங்க இல்ல
நான் அந்த காந்தியப் போல இல்ல
ஹே ஆனாலும் பிரபலம் டா
அதனால் எனக்கு தினம் problem தான்
என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான்
ஹே அது வரையில் தினம் என் உயிர் எடுப்பான்
இந்த வாழ்க்கைக்கு இல்ல லீசு
இந்த கரன்சியில் புழிவேன் ஜூசு
அடி திங்க தெரியாத
கடிவாளம் கிடையாதா
புயல் காத்தப் போல என்கூட நீ வீசு
Bring the beat back
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே பறக்குது பறக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
இது கண்ணா பின்னா மாஸு
ஹே பறக்குது பறக்குது மாஸு
இது பக்கா பக்கா மாஸு
ஹே கலக்குது கலக்குது மாஸு
இது மாஸுக்கெல்லாம் மாஸு
ஹே இனிமே ஹே இனிமே
இவன் தொட்டதெல்லாம் காசு
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே பறக்குது பறக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
(மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு)
M A S S S