Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Poraney Poraney
Ranjith, Neha Bhasin, M. Ghibran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
போறானே
போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
அழகா
நீ நிறைஞ்ச
அடடா
பொந்துக்குள் புகையப் போல
போறாளே போறாளே
காத்தோட தூத்தலப் போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே
காத்தோட தூத்தலப் போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
பருவம் தொடங்கி
ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும்
பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச
காத்தைப் போல
மனசை நீயும்
நனைச்சுப்புட்ட
ஈரக்குலையக் கொஞ்சம்
இரவல் தாய்யா
பொன்னு மனசை கொஞ்சம்
புனைய வாய்யா
ஏற இறங்கப் பாக்கும்
ரோசக்காரா
Tea தூளு வாசம் கொண்ட
மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒன்னு
மனசை மனசை
சிறு கன்னாங்குழியில
பதிக்கிருச்சே
சின்ன சின்ன
கொறத்திப் பொண்ணு
கண்ணு முழியத்தான்
ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே
போறானே போறானே
காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
கிணத்து நிலவா
நான் இருந்தேன்
கல்லை எறிஞ்சு
குழப்பிபுட்டே
உன்னைப் பாத்துப்
பேசையில
ரெண்டாம் மொறையா
குத்தவச்சேன்
மூக்கணாங் கவுறப் போல
உன் நெனைப்பு
சீம்பாலு வாசம் போல
உன் சிரிப்பு
அடக்காக்கும் கோழிப் போல
என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருச்சே
என் பொழப்பு
அடி மஞ்சக் கிழங்கை ஒன்னை
நனைச்சி நனைச்சி
தினம் மனசுக்குள்ள
வச்சி பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச
மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
போறாளே
போறாளே
போறாளே
போவாமத்தான் போறாளே
அழகா
நீ நிறைஞ்ச
அடடா
பொந்துக்குள் புகையப் போல
போறானே போறானே
காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
போறானே போறானே
காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே
போவாமத்தான்
போறானே
போறானே
போறானே ஏ-ஏ-ஏ
போறானே ஏ