Skip to content

Sandhana Kaatre

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை நீர் வேண்டும் பூமியில் நானா நானா பாயும் நதியே நானா நானா நீங்காமல் தோள்களில் நானா நானா சாயும் ரதியே லாலா லாலா பூலோகம் தெய்வீகம் பூலோகம் ஹா மறைய மறைய தெய்வீகம் ஹா தெரிய தெரிய வைபோகம்தான் சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை நீங்காத ஆசை நீங்காத ஆசை செந்தமிழ் ஊற்றே சந்தோஷப்பாட்டே வா வா நானா நானா கோபாலன் சாய்வதோ கோபாலன் சாய்வதோ நானா நானா நானா நானா நானா நானா பூவை மனதில் நானா நானா பூங்காற்றும் சூடேற்றும் பூங்காற்றும் ஹா தவழ தவழ சூடேற்றும் ஹா தழுவ தழுவ ஏகாந்தம்தான் சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப்பாட்டே வா வா