Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ayalaa Ayalaa
Hriday Gattani
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அயலா
நீ அயலா
ஹேய் அயலா
அயிலா
நீ அயலா
அயலா நீ அயலா
அயலா அயலா நீ
அயலா அயலா
சிக்கி பிக்கி bet'டு கட்டி
Planet's தாவி வந்தான்
பாவம் இந்த ஏலி வாசி
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்
Saturn ஓட ring'கு தாண்டி
Style'லா பூமிக்கு வந்தான்
நம்ம ஒரு speed breaker
தாண்டுபோது நட்டுக்கிட்டான்
ஊர சுத்தி பார்த்தான்
வெப்பத்தில் trouser வேர்த்தான்
இது சூரியன பூமியானு
Doubt ஆகுறான்
Population பார்த்தான்
எவல'னு எண்ணி சேர்த்தான்
அவன் maths'சில் number இல்ல
Shock ஆகுறான்
இங்க traffic-இல்
ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா
நின்னு bad words – அ
Notes எடுத்தான்
அயலா
நீ அயலா
ஹேய் அயலா
மனுச குட்டிய சட்டுனு பாத்தா
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்
உன் neck-ல சங்கிலி மாட்டி
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்
நீ கண்ணை மூடி
Sky-அ பார்த்து உக்கார்ந்தேன்னா
போயே போச்சு
ஏலியனார் கோவில் கட்டி
காசே போடும் ஊரு
இங்க யாருக்குமே friend'டு இல்ல
கூட வரும் phone-உ தொல்லை
அக்கம் பக்கம் வீடு கூட
Other planet பாரு
தேர்தல் வரும்போது
தல காட்டி அப்பீட்டாகும்
கரை வேட்டி எல்லாரும் ஏலியன் தான்
நீயே better'ரு
அயலா நீ
வேற மொழி ஹீரோயினோ
வேற்றுலக ஏலினோ
வந்தவரை வாழ வைப்போம்
நம்பி நில்லுப்பா
Voter ID இல்லாமலே
ஓட்டு கூட போடலாமே
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா
Twitter-ல் DP-அ ஒண்ணு போடலாம்
Social message சொல்லி trend ஆகலாம்
என் வாழக்க அழகாச்சு
உன்னால color ஆச்சு
ஏய் சுட்டி பயலா நீ அயலான்
ஊரில் எவலே planet யென்
விண்ணைத்தாண்டி வந்து
இங்க குதிச்ச நீயே
வேற எந்த கிரகத்திலும்
நம்ம தமிழை போல்
மொழியே இல்லையாமே
அயலா
நீ அயலா
ஹேய் அயலா
அயிலா நீ அயலா
அயிலா நீ அயலா