Skip to content

Thai Thakka Kalyanam

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

[Verse 1] சிறு சிறு சிறு பிள்ளையே சுட்டிதா பொட்டிக்கோ கரு கரு கரு பிள்ளையே குங்குமம் பெச்சிக்கோ அலவரமா மழை வருமா அலை வருமா விரல் தொடுமா மாமன சிட்டு குடுமி ஒண்ணு கொஞ்சுதே [Chorus] தை தக்கா கல்யாணம் தக்கிட்டதா கல்யாணம் பாம் பாப்பா கல்யாணம் பப்பரப்பா கல்யாணம் [Verse 2] ஹே கண்ணம் துடிக்குது என்னாச்சு கண்ணும் கண்ணும் தா ஒன்னாச்சு கள்ளத்தனம் வந்து சேர்ந்தாச்சு கள்ளு குடிக்க மாமா பாச்சு ஹே பொட்டு பொடுத்து ஆசை நெஞ்சுக்குள்ள நெஞ்சுலே விட்டு பொடிக்கணும் மீசை வண்ணம் பட்டதா பிள்ளை ஹே வெட்கத்தில் சொக்குது இந்த பிள்ளை கேறங்களுக்கேனுமா பிள்ளையா [Chorus] தை தக்கா கல்யாணம் தக்கிட்டதா கல்யாணம் பாம் பாப்பா கல்யாணம் பப்பரப்பா கல்யாணம் [Verse 3] அட ராசா நீ சொல்லி அடிக்கணும் லேசா ஹே கண்ணு செவக்கணும் தூசா அதை செஞ்சு முடிக்கணும் போட்டி போட்டு முன்ன வா ராங்கி நீ சொல்ல புடிக்கணும் தூங்கி அதை கண்டு புடிக்கணும் ஏங்கி அவன் ஜோலி முடிக்கணும் திட்டம் போட்டு வா [Chorus] தை தக்கா கல்யாணம் தக்கிட்டதா கல்யாணம் பாம் பாப்பா கல்யாணம் பப்பரப்பா கல்யாணம் தை தக்கா கல்யாணம் தக்கிட்டதா கல்யாணம் பாம் பாப்பா கல்யாணம் பப்பரப்பா கல்யாணம் [Verse 4] கண்ணாடி வளைவி கூட வாய் பேசுமே இனி கஞ்சாட வழியை சொல்ல நீ போணும் காத்தாடி கயிறு கூட லேசா கை கீறும் நூல் விட்டு புடிச்சாக்கா வான் சேரும் ஹே துடுக்கு துடுக்கு கெட்ட பையன் ஹே வெடுக்கு வெடுக்கு பொட்ட பிள்ளை நித்தியே நித்தியே முட்டுங்கடி மனமால வாத்துங்கடி ஹே கொடுக்கு கொடுக்கு கொட்டிடுச்சு ஹே மிடுக்கு மிடுக்கு முட்டிடுச்சு செந்நல்ல செந்நல்ல சாத்துங்கடி வழி கதவா பூட்டுங்கடி [Chorus] தை தக்கா கல்யாணம் தக்கிட்டதா கல்யாணம் பாம் பாப்பா கல்யாணம் பப்பரப்பா கல்யாணம் தை தக்கா கல்யாணம் தக்கிட்டதா கல்யாணம் பாம் பாப்பா கல்யாணம் பப்பரப்பா கல்யாணம் [Verse 5] ஹே கண்ணம் து�