Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oororama
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிக்கூடு
அட ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிக்கூடு
ஆண் குருவி தான் இறையைத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டை தேடி ஆண் குருவி தான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு
அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
இங்கே அது வந்தால் பெருங்குத்தம் வருது
அங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுது
இங்கே பல பெட்டை விரல் தொட்டால் சுடுது
கண்ணாடி மீனா பின்னாடி போனா
கண்ணால முறைப்பாளே
என்னான்னு கேட்டு கூச்சல்கள் போட்டு
வில்லாட்டம் விறைப்பாளே
நாள்தோறுமே உறவைக்காட்டும் பண்பாடிடும் குருவிக் கூட்டம் நான் தான்
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு
ஆண் குருவி தான் இறையைத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டை தேடி ஆண் குருவி தான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது
அங்கே ஒரு சொற்கம் அது இங்கே வருமோ
இங்கே பல வர்க்கம் இது இப்போ தருமோ
எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை
கண்ணும் இள நெஞ்சும் அதில் காணும் உறவை
பெண்பார்க்கும்போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை
நம்மாலே ஆகாது
நாம்தான் அந்த பறவை கூட்டம் நாள்தோறுமே ஆட்டம் பாட்டம் வா வா
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு
அடட ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிக்கூடு
ஆண் குருவி தான் இறையைத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டை தேடி ஆண் குருவி தான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்து