Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jagadheeswara Devi
Mickey J Meyer
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஜகதீஷ்வர தேவி
புவனேஷ்வரி சதுர்வேதி
பரிபூரண கலைவாணி
கருணாகரி அகிலாண்டரூபி
தீம்-த-ந-தீம்-தீம்-த-ந
நிரந்தரி
நாநிலம் காக்கும் எங்கள்
துரந்தரி
ஆதி நீ அந்தம் இல்லா
காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
ஷரணாகதி அருளும் நாத விநோதினி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே
காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே
ஆ-ஆ-ஆ-ஆ-அ
நீயே வழி காட்ட வா
தீயோடு வேகின்ற வேருக்கு நீராக வா
நீயே கரை சேர்க்க வா
ஆறாத காயங்கள் சாய்கின்ற தோளாக வா
யார் பிழையோ?
யார் சதியோ?
யார் இங்கு கூற?
யாதுமென ஆனவளே
வா துயர் தீர
பாதையெல்லாம் பேரொளியாய்
உன் துணை கூட
தீர்ந்திடும் காரிருளே
தீம்-த-ந-தீம்-தீம்-த-ந
நிரந்தரி
நாநிலம் காக்கும் எங்கள்
துரந்தரி
ஆதி நீ அந்தம் இல்லா
காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
ஷரணாகதி அருளும் நாத விநோதினி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே
காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே
ஆ-ஆ-ஆ-ஆ-அ
தீம்-த-ந-தீம்-த-ந-தோம்
தீம்-த-ந-தீம்-த-ந-தோம்
தீம்-த-ந-தீம்-த-ந
தோம்