Skip to content

Payum Oli Nee Enakku

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பாயு மொளி நீ எனக்கு பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ எனக்கு தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!...