Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aagaasam (Ilaiyaraaja Version)
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட வழி நூறு வா
ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பம் இல்ல
கரட்டோட கள்ளிப்பூ சிரிப்பாகி வா
பாலூறும் அன்னை இந்த பூமி தான், ராசா
நீர் ஏது பொட்டக் காடும் பூக்குதே
நீ போகும் பாதை எங்கும் வானமே துணை
யாரும் விட்டு போகாதே
ஏலே-லே-ஏலே-லேலே-லே
ஏலே-லே-லே-லேலே-லே
ஆகாசம் கண்ணுக்குள்ள கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட வழி நூறு வா
ஆறாத நெஞ்சுக்குள்ள அழியாத துன்பம் இல்ல
கரட்டோட கள்ளிப்பூ சிரிப்பாகி வா